• சீன-இந்திய நட்பு கட்டிடத்தில் வாழும் இன்பமான ஒரு குடும்பம் 2008-03-26 குறிப்பாக 2006ஆம் ஆண்டில் உலகளவில் உயிர்த்துடிப்பு மிக்க 10 நகரங்களில் ஒன்றாக News Week என்ற அமெரிக்க வார இதழால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், மேலதிக அந்நிய நண்பர்களை இந்நகரம் ஈர்த்து வந்துள்ளது.
|
• இந்தியாவிலிருந்து வந்த இளைஞர் சௌத்ரி திலீப் கிரிதர் 2008-03-12 இந்தியாவிலிருந்து வந்த இளைஞர் சௌத்ரி திலீப் கிரிதர், சீனாவின் மத்திய பகுதியிலுள்ள SHAN XI மாநிலத்தின் TAI YUAN நகரத்தை ஆழமாக விரும்புகிறார்.
|
• சீனாவில் பெல்ஜிய நாட்டவரான Johan Caretteவின் வாழ்க்கை 2008-03-05 சீனாவின் குவான் சி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசத்தின் தென் மேற்கு பகுதியில் Chong Zuo நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள மங்கனிசு படிவுகள், சுமார் 15 கோடி டன்னாகும்.
|
• Yoga பயிற்சியாளர் Prince 2008-02-27 இந்திய இளைஞர் Prince, அவரது ஆங்கில பெயரின் பொருள் இளவரசர் என்பதாகும். அவர் நல்ல வெளித்தோற்றம் கொண்டவர். தற்போது, சீனாவின் ஆன் ஹுய் மாநிலத்தின் தலைநகர் HE FEIயிலுள்ள உடற்பயிற்சி மன்றம் ஒன்றில் yoga கற்றுக் கொடுக்கிறார்.
|
• ஒருங்கிணைந்த வளர்ச்சியை முன்னேற்றி வரும் LANG FANG நகரம் 2008-02-20 பெய்ஜிங் மற்றும் தியன் ஜின் மாநகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள LANG FANG நகரம், புதிதாக வளர்ச்சி அடைந்த நகரமாகும்.
|
• "XIAO MAI"என எங்களால் அன்புடன் அழைக்கப்படுகின்ற Michael 2008-02-13 இதுவரை, நமது தமிழ்ப் பிரிவில் அவர் சுமார் ஆறு திங்களாக பணிபுரிந்துள்ளார். அவரது கருத்தில், பெய்ஜிங் மாநகரம் ஈர்ப்பு ஆற்றல் மிக்க நகரமாகும். நமது பிரிவில், அவர் "XIAO MAI"என எங்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
|
• இலவசமாக சுரங்கத் தொழிலாளரின் ஆடைகளையும் காலணிகளையும் 2008-01-30 உயிரோட்டமான இசை ஒலியுடன், CHEN LA YING அம்மையார் TUN LAN சுரங்கத்தின் நுழைவாயிலுக்கு அருகில் போட்ட தையல் இயந்திரம் டகடகவென்று இயங்கியது. 24 ஆண்டுகளாக, இலவசமாக சுரங்கத் தொழிலாளருக்கு ஆடைகளையும் காலணிகளையும் காலுறைகளையும் தைப்பதில் அவர் உறுதியாக ஈடுபட்டு வருகிறார்.
|
• SHEN ZHEN நகரிலுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Jeff என்பவர் 2008-01-16 சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள SHEN ZHEN நகரில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Jeff என்பவர், 7 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அங்கே, குழந்தைகளின் ஆங்கில மொழி ஆசிரியராக இருந்து, பின் புகழ்பெற்ற செய்தியேட்டின் மூத்த பதிப்பாசிரியராக அவர் மாறியுள்ளார்.
|