• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• கண்பார்வையற்றவருக்கான திரைப்பட அரங்கு 2007-06-27
பெய்ஜிங் மாநகரின் மேற்கு GU LOU வீதியில் அமைந்துள்ள நான்கு பக்கம் வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட ஒரு சாதாரணக் கட்டிடத்தில், சிறப்பு திரைப்பட அரங்கு ஒன்று உள்ளது. பரப்பளவு 30 சதுர மீட்டருக்குட்பட்ட இந்த அரங்கில், திரை இல்லை. இங்கே அமர்ந்துள்ள பார்வையாளர்கள் அனைவரும் விழிப்புலன் அற்றவர்கள்.
• தைவான் உடன்பிறப்புகளுக்கு உற்சாகத்துடன் சேவை புரியும் ஷாங்காயின் தைவான் விவகார அலுவலகம் 2007-06-20
அண்மையில், சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர் அனைவரும், நீண்டகாலமாக ஷாங்காயில் வாழ்க்கை நடத்தி வேலை செய்யும் தைவான் உடன்பிறப்புகளாவர்.
• Cheng Du நகரில் உள்ள தைவான் விவகார அலுவலகம் 2007-06-06
Si Chuan மாநிலத்தின் தலைநகர் Cheng Du, பெருநிலப்பகுதியின் தென் மேற்கில் அமைந்துள்ளது. இந்நகர், தைவானிலிருந்து தொலைத்தூரத்தில் உள்ளது.
• Shen Zhen நகரில் கல்வி பயிலும் அன்னிய மாணவர்கள் 2007-05-30
Shen Zhen நகரில் உள்ள உயர் கல்வி நிலையங்களில், அன்னிய மாணவர்கள் பலர் கல்வி பயில்கின்றனர்.
• சியூ சுய் வீதி என்ற சந்தையின் மாற்றம் 2007-05-16
சுய் வீதிச் சந்தை, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கின் கிழக்கு சாங் ஆன் வீதியில் அமைந்துள்ளது. இங்கு விற்பனையாகும் சீனத் தனிச்சிறப்புடைய பட்டு ஆடைகள், பல அந்நிய நண்பர்களை ஈர்த்துள்ளன.
• யுன்னான் மாநிலத்தின் தைவான் விவகார அலுவலகம் 2007-05-09
கடந்த சில ஆண்டுகளாக, தைவான் நீரிணையின் இரு கரைகளுக்கிடை உறவின் வளர்ச்சியுடன், தென் மேற்குச் சீனாவில் உள்ள யுன்னான் மாநிலம், தனித்தன்மை வாய்ந்த ஈர்ப்பு ஆற்றலுடன், மேலும் கூடுதலான தைவான் உடன்பிறப்புகளை கவர்ந்துள்ளது.
• நகரங்களில் வேலை செய்யும் விவசாயிகளின் உரிமை மற்றும் நலனை உத்தரவாதம் செய்ய சீனாவின் முயற்சிகள் 2007-04-18
கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் தொழில் மயமாக்கம் மற்றும் நகரமயமாக்கத்தின் விரைவான வளர்ச்சியுடன், கிராமங்களின் பெருவாரியான உபரி உழைப்பாளர்கள் நகரங்களில் வேலை செய்ய தெரிவு செய்தனர்.
• Shi Jia Zhuang நகரின் குடியிருப்புப் பகுதி இணக்கப் பணி 2007-04-11
அடிமட்ட மக்களுக்குச் சேவை புரியும் குடியிருப்புப் பகுதி இணக்க அலுவலகங்கள் நிறுவப்பட்டன. குடியிருப்புப் பகுதி நிலைமையை அறிந்து கொள்ளும் ஒருங்கிணைப்பாளர், குடியிருப்பு பகுதியில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளை காலதாமதமின்றி இணக்கம் செய்கின்றனர்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20