• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• வாழ்க்கை மாற்றத்தை வெளிப்படுத்தும் ஊதியச் சீட்டு 2007-10-31
சீனாவில், ஊதியத்தை முக்கிய வருமானமாகக் கொண்ட தொழிலாளருக்கு ஒவ்வொரு திங்களும் நீண்ட மெல்லிய ஊதியச் சீட்டு ஒன்று கிடைக்கும்.
• தேவலோகத்தைக் காப்பாற்றும் நடவடிக்கை 2007-10-24
தரமான நில வளமும் அதிகமான மழையும் கொண்ட இந்தப் புல்வெளி, இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்ற பாடலின் அம்சங்களைப் போல் காணப்படுகிறது. நீலமான வானம், தூய்மையான ஏரி. பச்சைப் பசேல் என்ற புல்வெளி என்று இப்பாடல் பாடுகிறது. செய்தியாளரின் பார்வையிலான தேவலோகம், ஹுலுன்போர் புல்வெளி தான்.
• நிழற்படச் செய்திமுகவர் ஹுவாங் சேங் தே 2007-10-17
ஹுவாங் சேங் தே என்பவர், சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள குய் சோ மாநிலத்தின் குய் யாங் நாளேடு நிறுவனத்தின் நிழற்படச் செய்திமுகவர் ஆவார்.
• வூ ஹான் நகரிலுள்ள புதிய ஆற்றங் கரை 2007-10-10
ஆற்றங் கரையின் வெள்ளத் தடுப்புத் திட்டப்பணியை, சுற்றுச்சூழலுக்கான பன்நோக்குக் கட்டுப்பாட்டுடன் இணைக்கும் இந்த நடவடிக்கை, வூ ஹான் நகரில் மனிதப் பண்பாட்டுக் காட்சியாக மாறியுள்ளது.
• ஆடவர் ஆடை வடிவமைப்பாளர் JI WEN BO 2007-09-26
இவ்வாண்டு ஜனவரி திங்களில் இத்தாலிய MILAN புது பாணி ஆடை வாரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட சீன ஆடை வடிவமைப்பாளர் JI WEN BO வடிவமைத்த LI LANG ஆடவர் ஆடைகள், சர்வதேச புது பாணி ஆடை துறையின் கவனத்தைக் ஈர்த்தன.
• விவசாயிகள் மற்றும் ஆயர்களுடன் இணைந்து மகிழும் வூலான் முச்சி கலைக்குழு 2007-09-19
அண்மையில் எமது செய்தியாளர்கள் வூலான் முச்சியின் முன்னோடிகள், புதியவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் ஆகியோருடன் சேர்ந்து, உள்மங்கோலியாவின் வட பகுதியிலுள்ள புல்வெளியில் மறக்க முடியாத, மகிழ்ச்சியான ஒரு நாளை கழித்தனர்.
• பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழு 2007-09-12
29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழு, சுருக்கமாகக் கூறினால், பெய்ஜிங் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு, 2001ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13ஆம் நாள் நிறுவப்பட்டது.
• உள்மங்கோலியாவின் உயிரின வாழ்க்கைச் சூழல் கட்டுமானம் 2007-09-05
கடந்த சில ஆண்டுகளில், உங்மங்கோலிய புல்வெளியில், பாலைவன மயமாக்க மற்றும் சீரழிவு நிலைகள் ஏற்பட்டு வருகின்றன.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20