• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• 1980ஆம் ஆண்டுகளில் பிறந்த இளம் பெண்கள் QI MING YUவும் CAI CAIயும் 2008-07-16
சீனச் சமூகத்தில், 1980ஆம் ஆண்டுக்கும் 1990ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலத்தில் பிறந்தவர்கள், பசுங்கூடத்தில் வளரும் தலைமுறையினராக அழைக்கப்படுகின்றனர்.
• Xu Zhou நகரின் Xi Yang Hong கலைக் குழு 2008-07-09
சீனாவின் Xu Zhou நகரில் Xi Yang Hong என்னும் கலைக் குழு இருக்கின்றது. 1995ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள், இக்குழு நிறுவப்பட்டது. ஆடல் அணி, மேள அணி மற்றும் குழுப்பாடல் அணி ஆகியவை இக்குழுவில் இடம்பெறுகின்றன.
• ரஷிய மருத்துவச் சிகிச்சைக் குழுவைச் சேர்ந்த சீன இளைஞர் 2008-07-02
நிலநடுக்கம் நிகழ்ந்த பின்,சீனாவின் நட்பார்ந்த அண்டை நாடான ரஷியா சீனாவுக்கு உடனடியாக மீட்புதவிப் பொருட்களை வழங்கியது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புதவிக் குழுவையும் மருத்துவச் சிகிச்சைக் குழுவையும் அனுப்பியுள்ளது
• ரஷிய மருத்துவ சிகிச்சை குழுவுக்கு பிரியாவிடை 2008-06-25
கடந்த ஜுன் திங்கள் முதலாம் நாள், நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் குழந்தைகளைப் பொறுத்த வரை, சிறப்பு குழந்தைகள் தினமாகும்.
• எல்லையற்ற அன்பு 2008-06-18
மே 12ஆம் நாள் வென் ச்சுவான் நிலநடுக்கம் நிகழ்ந்தப் பின், புகழ்பெற்ற சீன திரை நட்சத்திரமான Jackie Chen, அப்போதைய தமது திரைப்படப் பணிகள் அனைத்தையும் ஒத்தி வைத்து விட்டு, உடனடியாக பெய்ஜிங் வந்தடைந்தார்.
• நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விருப்பம் 2008-06-11
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் கடும் நில நடுக்கம் நிகழ்ந்த பின், அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள், மீட்புதவி பணியாளர்கள், தொண்டர்கள் ஆகியோர் தொகுதி தொகுதியாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று, மீட்புதவி பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
• தன்னலமின்றி மாணவர்களைப் பாதுகாக்கும் ஆசிரியர்கள் 2008-06-04
 சிச்சுவான் மாநிலத்து பெய் சுவான் மாவட்டத்தின் ஹாய் குவாங் கிராமத்தில், நன்கொடை கொண்டு கட்டப்பட்ட லியூ ஹான் துவக்கப் பள்ளியைச் சேர்ந்த 483 மாணவர்கள் நண்பகல் ஓய்வு முடித்திருந்தனர்.
• நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது நேயர்கள் செலுத்தும் அக்கறை 2008-05-28
சீன வானொலி நிலையம் ஏற்பாடு செய்த"ராட்சத பாண்டாவின் ஊரான சிச்சுவான்" என்ற பொது அறிவு போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற பத்து வெளிநாட்டு நேயர்கள் கடந்த ஆண்டு சிச்சுவான் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டனர்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20