• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• சீனாவில் மணமக்கள் தொடர்பு மையம் 2005-12-07
சீனாவில் இளைஞர்களே தங்களது வாழ்க்கை துணையைத் முறை அதிகம். இந்தியாவில் இருப்பது போல், ஒரு சில இளைஞர்கள் பெற்றோரால் தேர்ந்தெடுக்கப்பட்டவருடன் பழகி திருமணம் செய்கின்றனர்.
• வெய் இன முதியவர் Ma Wen Hui பற்றி 2005-11-30
72 வயதான வெய் இன முதியவர், "சாவுக்கடல்" என்றழைக்கப்படும் தக்ராமகன் பாலைவனத்தைச்சுற்றி தான் செப்பமிட்ட காரை ஒருவாரம் ஓட்டினார் என்பதை உங்களால், நம்பமுடிகிறதா?
• சீனாவில் இந்திய நாட்டிய நாடகம் 2005-11-23
யாங் சி மின் என்பவர் இந்த இந்திய நாட்டிய நாடகத்தை சீனாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். கடந்த பல ஆண்டுகளாக, இந்திய பண்பாட்டையும் கலைகளையும் சீன மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.
• இணைய விளையாட்டுகளில் மாணவர்கள் மூழ்காமல் தடுக்கும் நடவடிக்கைகள் 2005-11-02
அண்மையில் சீன அரசின் செய்தி வெளியீட்டு அலுவலகம், இணைய விளையாட்டுகளில் மாணவர்கள் மூழ்காமல் தடுக்கும் நடவடிக்கைகளை தொகுத்து வெளியிட்டது.
• சீன மக்களின் சிக்கன முறை 2005-10-12
தேவைக்கு ஏற்ப நீரைப் பயன்படுத்துவது, ஒரு தாளின் இரு பக்கங்களில் எழுதுவது, பணியகத்துக்கு வருவதற்கு அல்லது வீட்டுக்கு திரும்புவதற்கு தனி காருக்குப் பதிலாக பேரூந்தில் பயணம் செய்வது முதலியவை சாங் கு வட்டத்தில் சிக்கனப்படுத்தும் முக்கிய அம்சங்களாக மாறியுள்ளன.
• குழந்தைகளின் கலை திறமை 2005-09-28
கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள குய் சோ மாநிலத்தின் தலைநகரான குய் யாங் நகரில், குழந்தைகளின் கலை திறமையில் பள்ளிகளும் பல்வேறு சமூக வட்டாரங்களும் கவனம் செலுத்தி வருகின்றன.
• சீனாவுக்கு வந்த அமெரிக்க விமான படை 2005-09-07
ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போரில், பறக்கும் புலிகள் படையும் சீன விமான படையும் சேர்ந்து போராடி மாபெரும் சாதனை புரிந்துள்ளன. சீனாவின் வான் எல்லை கட்டுப்பாட்டுரிமையை மீண்டும் பெறுவதற்கும், இப்போரின் இறுதி வெற்றிக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்தது.
• சீனாவில் குடும்ப கல்வி 2005-08-10
கடந்த சில ஆண்டுகளாக சீனாவிலுள்ள பெற்றோர்கள் தங்களது குடும்பக் கல்வி மனப்போக்கை மாற்றிக்கொண்டு, அறிவியல் முறைப்படி பிள்ளைகளை வளர்க்கின்றனர்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20