• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• சீன-தென் கொரிய பொருளாதார, பண்பாட்டுப் பரிமாற்றத்தில் ஈடுபடும் Cho Sung Hye அம்மையார் 2008-11-19
தென் கொரிய நாட்டவர் Cho Sung Hye அம்மையாருக்கு வயது 50. கடந்த 12 ஆண்டுகளாக, சீனாவின் நடுப்பகுதியில் உள்ள An Hui மாநிலத்தின் தலைநகரான He Fei நகரில் அவர் வாழ்ந்து வருகின்றார்.
• சீனாவின் நாட்டுப்புற நடனம்--யாங்கோ 2008-10-29
வட சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக வரவேற்கப்படும் ஒரு வகை நாட்டுப்புற நடனம் உள்ளது. அதுதான் யாங்கோ நடனம். முன்பு, வசந்த விழா வந்த போதெல்லாம், சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் நாதமணி மற்றும் மேளம் கொட்டி, யாங்கோ நடனமாடினர்
• Etles பட்டு பின்னும் ஓர் உய்கூர் இன குடும்பம் 2008-10-22
He Tianவின் Ji Ya வட்டம், பண்டைக்காலத்தில் பட்டுப் பாதையில் இன்றியமையாத இடத்தை பெற்றிருந்தது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஹான் வம்சத்தில், திருமணம் செய்யப்பட்டு, இங்கு வந்த ஓர் இளவரசி பட்டுப்பூச்சிக்கூடு ஒன்றை தமது தலைமுடியில் மறைத்து, இன்றைய Ji Ya வட்டத்துக்குக் கொண்டு வந்தார்.
• சீனாவில் கழைக் கூத்து கலையைக் கற்றுக் கொண்டு வரும் ஆப்பிரிக்க மாணவர்கள் 2008-10-15
இக்கடுரையில், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சில மாணவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் WU QIAO கழைக் கூத்து கலைப் பள்ளியில் அவர்கள் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
• உருமுச்சி நகரில் பணி புரியும் அன்னிய இளைஞர்கள் இருவர் 2008-10-08
சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி நகரில் பணி புரியும் Ungaro Florence, பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். அவரது சக பணியாளர் Harmen Krediet, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றார்.
• அடி மட்ட பிரதிநிதிகளின் முன்மொழிவுகள் 2008-09-30
 2006ஆம் ஆண்டில் அவர் நேரடியாக சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் அவர்களிடம் முன்வைத்த ஒரு முன்மொழிவு, கடந்த ஆண்டுக்கான சீன அரசு பணியறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.
• மகிழ்ச்சியான பிரான்சு நாட்டவர் Ungaro Florence 2008-09-24
மேற்கு சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி நகரில், Jin Feng அறிவியல் தொழில் நுட்ப கூட்டு நிறுவனம் உள்ளது. பெரிய ரக காற்று ஆற்றல் மின்னாக்கிகளின் ஆய்வு, வளர்ச்சி மற்றும் தயாரிப்பில் இக்கூட்டு நிறுவனம் ஈடுபடுகின்றது.
• உடல் நலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் கால் இறகு பந்து 2008-09-17
"சிறிய இறகு பந்து, வண்ணமயமான இறகுகள், விலை மலிவு, விளையாட தேவையான இடப்பரப்பு குறைவு. நீ காலால் உதைத்து, நான் காலால் உதைத்து விளையாடும் கால் இறகு பந்து, எங்கள் புன்னகைக்கு நடுவில் பறக்கிறது.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20