• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• சீனாவில் அதிகாரச் செல்வாக்கு மிகுந்த கு சியு லியன் அம்மையார் 2006-05-17
வசந்தகாலத்தில் இனிமையான ஒரு மாலையில், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் உபசரிப்பு அறை ஒன்றில், கு சியு லியன் அம்மையார் எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.
• அன்னிய துரித உணவினால் ஏற்படும் பிரச்சினைகள் 2006-05-10
சீனாவில், அன்னிய துரித உணவு வகைகளை மக்கள் நாளுக்கு நாள் விரும்புகின்றனர். இதற்கிடையில், இவற்றுக்கு எதிரான குரல் நாளுக்கு நாள் வன்மையாகி வருகின்றது.
• விடுமுறையில் சொந்த கார் சுற்றுப்பயணம் 2006-05-02
சீனாவில் ஒவ்வொரு மே திங்கள் முதல் நாள் முதல் 7ஆம் நாள் வரை நாடு தழுவிய விடுமுறையாகும். சீனர்களில் பெரும்பாலோர் இந்த விடுமுறையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
• திறமைமிக்க சீனர்கள் 2006-04-26
அயராத உழைப்பு, தொழிலில் அதிக ஈடுபாடு, விவேகம் ஆகியவை படைத்த சீன நிர்வாக வல்லுநர்கள் படிப்படியாக மேலை நாடுகளின் உழைப்பாளர் சந்தையில் இடம்பிடித்துள்ளனர்.
• சீனாவில் சமூகக் காப்புறுதி 2006-04-19
முதியோர் லி ஜியாஜி பெய்ஜிங் மாநகரின் ஜின் சுங் குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வருகிறார். அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்று சுமார் 22 ஆண்டுகள் ஆகிவிட்டன.
• மேற்கத்திய பாணி கேக் கடையின் தென் கொரிய மேலாளர் 2006-04-12
அண்மையில், பெய்ஜிங் மாநகரின் கிழக்கு பகுதியில் உள்ள பரபரப்பான வணிகப் பகுதியில் "பாரிஸ் Baguette" என்னும் பிரெஞ்சு-பாணி கேக் கடை திறக்கப்பட்டது.
• தோல்பாவைக் கூத்து நடத்தும் மூதாட்டிகள் 2006-04-05
சீனாவின் தோல்பாவைக் கூத்து பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தக் கூத்தை நடத்துவோர் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தாங் சான் நகரில் தோல்பாவைக் கூத்து நடத்தும் மூதாட்டிகளின் அணி இருக்கின்றது.
• பசுமை ஒலிம்பிக் தொண்டர் Paul Colman 2006-03-22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பிரச்சாரம் செய்யும் வகையில், ஒரு பிரிட்டிஷ் நாட்டவர் 30க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மொத்தம் சுமார் 10 லட்சம் மரங்களை நட்டுள்ளார்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20