• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• வலைப்பூ கிராமத் தலைவர் அ 2009-05-13
மிகவும் சிறப்பான ஒரு கிராமம். அதில் முதியோர்கள் வாழ்கின்றனர். ஆனால், அந்த கிராமம் முழுவதும் இளையோரின் உணர்வுகள் தான் நிரம்பியுள்ளன. Zhou Shuang Fu என்பவர், இக்கிராமத்தின் தலைவர் ஆவார். இக்கிராமம் உண்மையாக இந்த உலகில் இல்லை.
• புத்தாக்கம் நிறைந்த வாழ்க்கை 2009-05-06
பெய்ஜிங்கில் பரபரப்பான Xi Dan வணிகப் பிரதேசத்தில், இளைஞர்கள் செல்ல விரும்பும் ஒரு கடை உள்ளது. அது தான் புத்தாக்கப் பொருட்களை விற்கும் Feng Guo பெட்டி என்ற சிறப்பு கடை. 80 சதுர மீட்டருக்குட்பட்ட பரப்பளவுடைய இவ்விடத்தில், 100க்கு அதிகமான சதுரமான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
• உறுதியான மனநிலை கொண்ட உடல் சவால் மிக்க Wang Dong Dong ஆ 2009-04-29
1984ஆம் ஆண்டு 14 வயதான Chen Jing Wang, Wang Dong Dongவின் வீட்டுக்கு சென்று, தமக்கு மின்சார பொருட்களை பழுது பார்க்கும் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொடுக்குமாறு அவரை வேண்டிக் கொண்டார்.
• உறுதியான மனநிலை கொண்ட உடல் சவால் மிக்க Wang Dong Dong அ 2009-04-22
Wang Dong Dong என்பவர், உடலளவில் சவால் கொண்டவர். அவரது உயரம் 1.3 மீட்டர் மட்டுமே. வீட்டு பயன்பாட்டு மின்சாரப் பொருட்களைப் பழுது பார்க்கும் அவரது தொழில் நுட்பம் தலைசிறந்து விளங்குகிறது.
• தைவான் மீதான Tang Shubei என்பவரின் அன்புணர்வு 2009-04-15
தைவான் பிரச்சினையைத் தீர்த்து, நாட்டின் ஒருமைப்பாட்டை நனவாக்குவது என்பது சீன மக்களை பொறுத்தவரை ஒரு புனித இலட்சியமாகும். இப்பணியில் பங்கெடுத்ததில் நான் பெருமை அடைகின்றேன்
• தைவான் மீதான Tang Shubei என்பவரின் அன்புணர்வு அ 2009-04-08
இருகரை பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தையின் முன்னணியில் நின்ற அவர், இந்தக் கால வரலாற்றை நேரில் கண்டவராகவும் அதில் பங்கெடுத்தவராகவும் திகழ்கிறார்.
• பெய்சிங் மாநகரின் Yang Tai Shan முதியோர் இல்லம் 2009-04-01
Yang Tai Shan எனும் முதியோர் இல்லம், பெய்சிங்கின் வட மேற்கு புறநகரில் இருக்கின்றது. சுமார் மூன்று ஹெக்டர் நிலப்பரப்புடைய இந்த இல்லம், இரண்டு காட்டு பூங்காக்களை ஒட்டியமைந்துள்ளது.
• சீன கோமின்தாங் கட்சியின் தலைவர் Wu Boxiong 2009-03-25
2008ஆம் ஆண்டு மே திங்களில் இருகரை உறவில் ஆக்கப்பூர்வ மாற்றங்கள் ஏற்பட்ட போது, சீன கோமின்தாங் கட்சியின் தலைவரான Wu Boxiong பிரதிநிதிக் குழுவுக்கு தலைமை தாங்கி சீனப் பெருநிலப்பகுதியில் பயணம் மேற்கொண்டார்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20