• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• குபுசி பாலைவனத்தில் புதிதாக ஏற்பட்ட மாற்றம் 2008-05-21
சீனாவின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் எல்தோஸ் பகுதி, வட சீனாவில் முக்கியமான உயிரின வாழ்க்கைக்கான பாதுகாப்புத் திரையாகும்.
• துப்புரவு தொழிலாளி Xu Hui 2008-05-14
நாள்தோறும் விடியற்காலை நான்கு மணியளவில், பெரும்பாலோர் தூக்கத்தில் மூழ்கியிருக்கும் போது, Xu Hui என்ற துப்புரவு தொழிலாளி சுறுசுறுப்பாக துப்புரவு பணி செய்கின்றார்.
• ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய CHEN YAN HONGகின் கனவு 2008-05-07
29வது பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாள் நெருங்கி வருகிறது. அதன் மீதான சீன மக்களின் உற்சாகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
• சீனாவில் Kobori Shogo என்னும் ஜப்பானிய நாட்டவர் ஒருவரின் வாழ்க்கை 2008-04-30
Little Giant இயந்திரக் கருவி தொழில் நிறுவனம், சீனாவின் Ning Xia குவெய் இன தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான Yin Chuanனில் இருக்கிறது.
• YU ZHONG பிரதேசத்தில் மக்களின் இன்ப வாழ்க்கை 2008-04-23
YU ZHONG பிரதேசம், சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள CHONG QING மாநகரின் மையப் பகுதியாகும். உயர்வான கட்டிடங்களும் அதிக மக்களும் நிறைந்து காணப்படும் இப்பிரதேசம் பரப்பரப்பாக காட்சி தருகிறது.
• அமெரிக்க ஆசிரியர் Joseph 2008-04-16
55 வயதான Joseph, அமெரிக்காவின் Florida மாநிலத்தைச் சேர்ந்தவர். நிழற்படக் கலைஞராக இருப்பதால், அவர் சுற்றுலாவை மிகவும் நேசிக்கின்றார்.
• 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு உதவித் தொகை வழங்கும் கொள்கை 2008-04-09
அண்மையில் SHAN XI மாநிலத்தி்ன் SHUO ZHOU நகரில், 65 வயதுக்கு மேற்பட்ட 40 ஆயிரத்துக்கு அதிகமான கிராமவாசிகள், முதன்முறையாக உதவித் தொகையை பெற்றனர்.
• உளவியல் ஆலோசகர் Matt Marko 2008-04-02
உளவியல் ஆலோசனை, ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் பரவிவிட்டது. ஆனால் சீனாவில் இது புதிதாக வளரும் துறையாகும். பலர் இச்சேவை மீது ஆர்வம் கொண்டுள்ளனர்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20