• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• ச்சாஞ்சோ நகரின் தைவான் விவகார அலுவலகம் 2007-04-04
தைவான் வணிகர்களின் வாழ்க்கையுடனும், அவர்களின் வணிக நடவடிக்கைகளுடனும் நெருங்கிய தொடர்புடையது, ச்சாஞ்சோ நகரின் தைவான் விவகார அலுவலகமாகும்.
• சீனாவில் முதியோரின் இன்பமான வாழ்க்கை 2007-03-28
முதியோரின் உடல் மற்றும் உள நலத்துக்கு உத்தரவாதம் தந்து, அவர்களை அமைதியாகவும் இன்பமாகவும் வாழச் செய்வது என்பது, சீனச் சமூகத்தின் பல்வேறு துறைகளின் கவனத்தை ஈர்க்கும் பிரச்சினையாகும்.
• பழைய வீட்டுக்கு பிரியா விடை 2007-03-21
சீனாவின் வட கிழக்கு பகுதியிலுள்ள லியௌ நிங் மாநிலம், பழம்பெரும் தொழில் துறைத் தளமாக உள்ளது. கடந்த காலத்தில் பெருவாரியான தொழிலாளர்களின் வசிப்பிடப் பிரச்சினையைத் தீர்க்க, பல இடங்களில் அதிகப்படியான தற்காலிக வீடுகள் கட்டப்பட்டன.
• சீனாவின் பொது மக்களிடையில் தென்பட்ட நட்சத்திரங்கள் 2007-03-14
கடந்த இரண்டு ஆண்டுகளில், சீனாவின் சில தொலைக்காட்சி நிலையங்களும், இணைய தளங்களும் நாடு அளவிலான கலைத் திறன் போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி, ஆயிரக்கணக்கான சாதாரண மக்களுக்கு அவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் அரங்கை வழங்கியுள்ளன.
• இணக்கமான குடியிருப்பு பகுதிகள் 2007-01-31
சீன நகரங்களின் வளர்ச்சியோடு, நகரங்களிலுள்ள குடியிருப்புப் பகுதிகளின் கட்டுமானம் நாளுக்கு நாள் பக்குவமடைந்து வருகிறது.
• சாங் சுன் நகரில் குளிர்கால நீச்சல் மீது ஆர்வம் மிக்க மக்கள் 2006-12-20
சாங் சுன் நகரம், சீனாவின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. கடந்த நூற்றாண்டின் 60ஆம், 70ஆம் ஆண்டுகளில் இருந்து, இந்நகரிலுள்ள பலர் குளிர்கால நீச்சலில் சுறுசுறுப்பாக ஈடுபடுகின்றனர்.
• வறட்சியால் பாதிக்கப்பட்ட Si Chuan மாநிலத்தில் மக்களின் முயற்சிகள் 2006-12-13
இவ்வாண்டின் கோடைக்காலம் முதல், தென் மேற்கு சீனாவின் Si Chuan மாநிலத்தில், கடும் வறட்சி ஏற்பட்டது.
• சீன இளைஞர்களுக்கிடையில் பரவி வரும் 8 நிமிடச் சந்திப்பு 2006-11-29
மேலை நாடுகளிலிருந்து சீனாவுக்கு வந்த 8 நிமிடச் சந்திப்பு, நகரங்களிலுள்ள குறிப்பிட்ட இளைஞர்களுக்கிடையில் பரவி வருகிறது.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20