• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

ஹூச்சிந்தாவ் மற்றும் மன்மோகன் சிங் சந்திப்பு
செய்திகள்
• பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு பெற்றுள்ள சாதனைகள்
• பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 4வது உச்சி மாநாடு புதுதில்லியில் நிறைவடைந்தது
• பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஹூச்சின்தாவின் ஆலோசனை
• பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடை பேச்சுவார்த்தை
• சீன-ரஷிய அரசுத் தலைவர்களி்ன் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகள் உச்சி மாநாடு
• அடுத்து, பிரிக்ஸ் உச்சி மாநாடு
மேலும்>>
முக்கிய செய்தி
பிரிக்ஸ் நாடுகளிடை ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும்
பிரிக்ஸ் நாடுகளிடையிலான ஒத்துழைப்பு எழுச்சி இப்பேச்சுவார்த்தையின் போது தொடர்ந்து வெளிப்படுத்தப்படும். பொது அக்கறை வாய்ந்த சர்வதேசப் பொருளாதாரப் பிரச்சினை மற்றும் இதர முக்கிய பிரச்சினைகள் பற்றி அது ஒருங்கிணைப்பையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி,
செய்தி விளக்கம்
• ஒத்துழைப்பை முன்னேற்றும் பிரிக்ஸ் நாடுகள் உச்சி மாநாடு
பிரிக்ஸ் நாடுகள் 4வது உச்சி மாநாட்டின் தலைவர்கள் பேச்சுவார்த்தை புதுதில்லியில் 29ம் நாள் பிற்பகல் முடிவடைந்தது. நடைமுறைக்கு உகந்த திட்டவட்டமான ஆகிய சொற்களைப் பயன்படுத்தி, பல செய்தி ஊடகங்கள் இவ்வுச்சி மாநாட்டின் வெற்றிகளைத் தொகுத்தன.
• பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 4வது உச்சி மாநாடு
தற்போதைய உலக பொருளாதாரத்தில் வளர்ச்சி ஆற்றலுடைய பிரிக்ஸ் என்றழைக்கப்படும் பிரேசில் ரஷியா இந்தியா சீனா தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் தலைவர்கள், 29ம் நாள் இந்திய தலைநகர் புதுதில்லியில் 4வது உச்சி மாநாட்டை நடத்தினர்.
• பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் "பிரிக்ஸ் வங்கி"
திட்டப்படி விவாதிக்கப்படும் பிரிக்ஸ் வங்கிப் பிரச்சினை பற்றி, மேலை நாடுகளின் வங்கிகளைச் சாராத தற்சார்பு நிதி முறைமையை பிரிக்ஸ் நாடுகள் அமைக்க வேண்டும். கூட்டு வளர்ச்சி வங்கியை நிறுவுவது தொடர்பாக, இந்தியா 2010ஆம் ஆண்டு முன்னதாகவே வழங்கிய முன்னொழிவு பற்றி, நடப்பு உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது
• பிரிக்ஸ் நாடுகள் தலைவர்களின் உச்சி மாநாடு
BRICS நாடுகள் தலைவர்களின் 4வது உச்சி மாநாட்டில், பொருளாதார, வர்த்தக மற்றும் நிதித் துறை பற்றிய விவாதங்கள் மார்ச் திங்கள் 28ஆம் நாள் முதலில் துவங்கின. தற்போதைய உலகப் பொருளாதார நிலைமையில், BRICS நாடுகள் ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் வழிகள் பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையவை

தொடக்கத்தில், பிரிக்ஸ் நாடுகள் என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளாகும். ஆங்கில மொழியில் இந்நான்கு நாடுகளின் முதல் எழுத்துக்களால் உருவாகிய சொல் BRIC, செங்கல்லைக் குறிக்கும் ஆங்கில மொழி சொல்லைப் போல இருந்ததால், அது சீன மொழியில் சின்சூவேன்சிகோ என அழைக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா அதில் அதிகாரப்பூர்வ உறுப்பு நாடாகச் சேர்வதை 2010ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பிரிக்ஸ் நாடுகள் கலந்தாய்வு செய்த பின்னர், ஒருமனதாக ஒப்புக்கொண்டன.

பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் புதிதாக வளர்ந்து வரும் சந்தை நாடுகளாகும். இதனால், சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் பலவற்றிலும் அவை கருத்தொற்றுமை கொண்டவையாக விளங்குகின்றன. கடந்த சில ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்திச் சர்வதேசப் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சித் துறையிலான பல முக்கிய பிரச்சினைகளைப் பற்றி பிரிக்ஸ் நாடுகள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகின்றது.

நிழற்படங்கள்

• பல்வேறு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர்களின் சந்திப்பு

• பிரிக்ஸ் நாடுகளின் தொழில் மற்றும் வணிகக் கருத்தரங்கு

• தொழில் மற்றும் வணிக துறை பிரதிநிதிகள்

• பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு ஒத்துழைப்புக்கான ஆண்டுக் கூட்டம்

• புதுதில்லியில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டின் போது நடைபெற்ற கலை விழா

• இந்திய-சீன அரசுத் தலைவர்களின் சந்திப்பு

• புதுதில்லியில் சீன அரசுத் தலைவர் ஹூச்சிந்தாவ் புதுதில்லி சென்றடைந்தார்.

• புது தில்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கான ஆயத்தப்பணி
கருத்துப் பதிவு
நேயர் கடிதம்
• தார்வழி பி.முத்து
நான்கு ஆலோசனைகளை ஹூச்சின்தாவ் அவர்கள் நான்காவது உச்சிமாட்டில் தெரிவித்ததாக அறிந்தேன். இந்த ஆலோசனைப்படி செயல்படுவதினால் நான்கு நாடுகளும் நல்லவளர்ச்சியினையடையமுடியும்.
• வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தையும், அவற்றின் முக்கியத்துவத்தையும், உலக நாடுகளுக்கு ஓங்கி உரைக்கும் ஓர் உன்னத அமைப்பாக BRICS அமைப்பு மாறிவிட்டது.
• மீனாட்சிபாளையம் - கா.அருண்
BRICSஉச்சிமாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் சீன அரசுத்தலைவர் ஹுசிந்தாவ் அவர்களின் இந்திய பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
• மா.உலகநாதன்,திருநீலக்குடி
BRICS-மாநாடு இன்று வெற்றிகரமாகத் துவங்கியிருக்கிறது.கலந்துகொள்ள வந்திருக்கும் சீன அதிபர் திரு .ஹு ஜின்டோ அவர்களையும் ,ஏனைய நாட்டுத் தலைவர்களையும் ,வரவேற்பதில்
• தார்வழி பி.முத்து
சீனா, ரஷியா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய
நாடுகள் கூட்டாக செயல்பட்டால் வெற்றிபெறுவது உறுதியே.
• விழப்புரம்எஸ்.சேகர்
உலகநாடுகள் மிக ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன சீன இந்திய நட்புறவு பிரிக்ஸ் நாடுகளின் சந்திப்பின் போது மேலும் வலுப்படும் என நம்புகின்றோம்
• காங்கேயம் P.நந்தகுமார்
பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார அதிகரிப்பு வேகம் குறைவாக இருப்பது குறித்தும், ஐரோப்பிய கடன் நெருக்கடி குறித்து விவாதிக்க உள்ளதை பார்க்கும் போது இந்த உச்சி மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்வதில் ஆச்சரியமில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
• முனுகபட்டு பி.கண்னன் சேகர்
புது டெல்லியில் இருநாட்கள் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது உண்மையே.
• P.பாலாஜிகணேஷ்
இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உலக அளவில் நன்மைப் பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
• சிதம்பரம் B.பரத்
புதுதில்லியில் துவக்க இருக்கும் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு பற்றி சீன வானொலி இணையப் பக்கத்தில் புகைப்படங்களுடன்,பல அறிய தகவல்களை படித்தேன்,
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040