சீன அரசவையின் அனுமதியுடன் சீன வணிக அமைச்சகம் மற்றும் யுன்னான் மாநிலத்தின் அரசு உள்ளிட்ட பல்வேறு தெற்காசிய நாடுகளின் வணிக அமைச்சகங்கள் கூட்டாக நடத்தும் சீன-தெற்காசிய பொருள் காட்சி, 2013ஆம் ஆண்டு முதல், சீனாவின் குண்மிங் நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும்.சீன தெற்காசிய பன்முக ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவது, நடப்பு சீன தெற்காசிய பொருள் காட்சியின் நோக்கமாகும். பயன் தரும் முறையில் ஒத்துழைத்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து, வெற்றி பெற்று, இணக்கமாக வளர்வது இக்காட்சியின் தலைப்பாகும்.
| |
|