• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுற்றுலா வழிக்காட்டி:பெய்ஜிங் மாநகரம்
  2013-03-14 17:01:17  cri எழுத்தின் அளவு:  A A A   

அபிப்பிராயம்

பெய்ஜிங்கைக் குறிப்பிடுகையில், அரண்மணை அருங்காட்சியகம், பெருஞ்சுவர், சந்து(HuTong), வறுத்த வாத்து முதலியவை உங்கள் நினைவுக்கு வரும். இருப்பினும், ஒரு சர்வதேச மாநகரமான பெய்ஜிங்கில், பாரம்பரியப் பண்பாட்டுச் செல்வம் தவிர, உயரமான மாளிகைகள், நவீன வணிக மையங்கள், காப்பியகங்கள் முதலியவையும் காணப்படுகின்றன.

பாரம்பரியம் மிக்க மற்றும் நவீனமயமான காட்சிகளுக்கும் இங்கு இசைவாக இணைகின்றன. அவையெல்லாம், பெய்ஜிங்கின் சிறப்பான பாணியை உருவாக்கின.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040