பெருஞ்சுவர்(ChangCheng)---8 உலக அற்பதங்களில் ஒன்று
பெருஞ்சுவர், கிழக்கு யாலுஜியங்(YaluJiang) எனும் ஆற்றிலிருந்து, மேற்கு ஜியாயுகுவானுக்கு(JiaYuGuan) வரையானது. அதன் மொத்த நீளம், 8851.842 மீட்டராகும். நீளமான மலைகளில் பெருஞ்சுவர் கட்டியமைக்கப்பட்டது. அங்கு, பல நுழைவாயில்கள், எண்ணற்ற பங்ஹுவொதெய்(FengHuoTai) என்ற தீ எச்சரிப்பு மேடைகள் முதலியவை, பெருஞ்சுவரில் அமைகின்றன. அது, உலகில் மிக நீண்டகாலமாகக் கட்டியமைக்கப்பட்ட பணி அளவு மிக அதிகமான தேசிய இராணுவத் தடுப்புத் திட்டப்பணியாகும். அது, சீன மக்களின் அறவையும் வெளிப்படுத்துகிறது.
பெருஞ்சுவருக்குப் போகாமல் இருந்தால், ஒரு உண்மை வீரர் அல்ல என்று நவ சீனாவின் முதல் தலைவர் மாவ்செதுங்(Mao ZeDong) கூறினார்.
பெய்ஜிங்கில், பாதாலிங்(BaDaLing), ச்சுயுங்குவன்(JuYongGuan), முதியென்யூ(MuTianYu), ஜியென்கோ(JianKou), சிமாதென்(SiMaTai), ஹுவங்ஹுவாச்சங்(HuangHuaCheng) முதலிய பெருஞ்சுவர் பகுதிகள் உள்ளன. அவற்றில், பெய்ஜிங்கின் வடக்கில் அமைகின்ற பெருஞ்சுவர் பகுதிகள் உள்ளன. அவற்றில், பெய்ஜிங்கின் வடக்கில் அமைகின்ற யென்ச்சிங்(YanQing) மாவட்டத்திலுள்ள பாதாலிங்(BaDaLing) பெருஞ்சுவர் மிகவும் புகழ் பெற்றது.