தெற்கு லுவொகுசியங்(Nan LuoGuXiang)---அனைவரும் போக நேரிட்ட இடம்
2009ம் ஆண்டு அமெரிக்காவின் டைமுஸ் எனும் இதழ் மதிப்பீடு செய்த ஆசியாவில் 25 போக நேரிட்ட இடங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. இங்கு மதுபான அருந்தகங்கள் உள்ளன. காப்பியகங்களும் உள்ளன. புத்தாக்கக் கடைகள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. பழங்கால வீடுகள் மூலம் சிறப்பான பண்பாட்டு உணர்வு பயணிகளுக்கு வருகிறது.