• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுற்றுலா வழிக்காட்டி:பெய்ஜிங் மாநகரம்
  2013-03-14 17:01:17  cri எழுத்தின் அளவு:  A A A   

சிதென் வணிகப் பிரதேசம்(XiDan)

சிதென், தியெஆன்மன்னின் மேற்கில் அமைகிறது. அது, பெய்ஜிங்கின் வணிகப் பிரதேசம் மட்டுமல்ல, புகழ் பெற்ற பண்பாட்டுப் பிரதேசமும் ஆகும். ஷாப்பிங் மால்களைத் தவிர, இங்கு அருங்காட்சியகம், பிரமுகர்களின் முந்தைய வீடு, ஆலயம் முதலியவையும் உள்ளன.

சிதென்னுக்கு வந்தால், கொள்வனவு செய்வது திண்ணம். JoyCity ஷாப்பிங் மால்(DaYueCheng), ச்சுங்யூ(ZhongYou BaiHuo), ச்சுன்தெய்(JunTai BaiHuo) முதலிய வணிக வளாகங்கள் இங்கு கூடி இருக்கின்றன.

அவற்றில் JoyCity ஷாப்பிங் மால்(DaYueCheng), இளைஞர்களால் மிக வரவேற்கப்பட்டதாகும். இங்கு, நவீன வணிகப் பொருட்களைத் தவிர, பல சுவையான உணவுகளை வழங்குகின்ற உணவகங்கள் உள்ளன. Charme உணவகம்(GangLi CanTing) என்ற சீன உணவு, மாப்பழ இலை(JiaoYe) என்ற தாய்லாந்து உணவகம், ஹெலியு(HeLv Sushi) என்ற ஜப்பானிய உணவகம் முதலியவை மிகவும் வரவேற்கப்படுகின்றன.

திதெனில் ச்சிக்கு(ChiKu) வறத்த கோழி சிறகு என்ற சிறிய உணவகம், அழகாக அலகரிக்கப்படவில்லை என்ற போதிலும் விருந்தினர்களை ஈர்த்து வருகிறது. வறத்த கோழிச் சிறகு பெய்ஜிங்கில் மிக வரவேற்கப்பட்ட உணவுவகையாகும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040