• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுற்றுலா வழிக்காட்டி:பெய்ஜிங் மாநகரம்
  2013-03-14 17:01:17  cri எழுத்தின் அளவு:  A A A   

பரிந்துரை செய்யப்பட்ட பயணம்

செப்டம்பர் முதல் நவம்பர் வரை, அதாவது இலையுதிர்காலம், பெய்ஜிங்கில் சுற்றுலா செய்யும் மிக நல்ல காலமாகும். தவிரவும், உங்கள் நேரத்தின்படியே, பெய்ஜிங்கில் 3 நாட்கள் அல்லது 7 நாட்கள் பயணம் மேற்கொள்வதும் நல்ல தெரிவுகளாகும். இனி, உங்களுக்கு 2 வகை பயணக் கால அட்டவணைகளைப் பரிந்துரை செய்கிறோம்.

3 நாட்கள் 2 இரவுகள் பயணம்

1ம் நாள்

முற்பகல் தியென்ஆன்மன்(TianAnMen) சதுக்கம்

பிற்பகல் அரண்மனை அருங்காட்சியகம்(GuGong BoWuYuan)

இரவு வாங்ஃபூஜிங்(WangFuJing) வணிகப் பாதை

2ம் நாள்

முற்பகல் பாதாலிங்(BaDaLing) பெருஞ்சுவர்

பிற்பகல் சொர்க்கக் கோயில்(TianTan)

இரவு முத்துச் சந்தை(HongQiao ShiChang)

3ம் நாள்

முற்பகல் ஒலிம்பிக் பூங்கா

பிற்பகல் நானஅலுவோகுசியங்(NanLuoGuXiang)

இரவு ஷிஷாஹெய்(ShiShaHai) அருந்தகப் பாதை

7 நாட்கள் 6 இரவுகள் பயணம்

1ம் நாள்

முற்பகல் தியென்ஆன்மன்(TianAnMen) சதுக்கம்

பிற்பகல் அரண்மனை அருங்காட்சியகம்(GuGong BoWuYuan)

இரவு வாங்ஃபூஜிங்(WangFuJing) வணிகப் பாதை

2ம் நாள்

முற்பகல் பாதாலிங்(BaDaLing) பெருஞ்சுவர்

பிற்பகல் மிங் வம்சத்தின் கல்லறைகள்(MingShiSanLing)

இரவு ஒலிம்பிக் பூங்கா

3ம் நாள்

முற்பகல் பெய்ஜிங் பல்கலைக்கழகம்(BeiJing DaXue), ச்சிங்ஹூவா பல்கலைக்கழகம்(QingHuaDaXue)

பிற்பகல் யுவென்மிங்யுவான்(YuanMingYuan) பூங்கா, கோடைக்கால மாளிகை(YiHeYuan)

இரவு சிதென்(XiDan) வணிகப் பிரதேசம்

4ம் நாள்

முற்பகல் லியுலிச்சங்(LiuLiChang) என்ற பழமையான வணிகப் பாதை

பிற்பகல் ச்சங்மியொ(ChangMiao) என்ற கோயில் கூட்டம்

இரவு சான்லிதுன்(SanLiTun) வணிகப் பிரதேசம்

5ம் நாள்

முற்பகல் ரிதென்(RiTan) பூங்கா, உழைப்பாளர் விளையாட்டுத் திரட்டல்(GongRen TiYuChang)

பிற்பகல் கோச்சிச்சியென்(GuoZiJian) பாதை, திதென்(DiTan) பூங்கா

இரவு நான்லுவோகுசியங்(NanLuoGuXiang)

6ம் நாள்

முற்பகல் பெய்ஜிங் பொருட்காட்சியகம், பெய்ஜிங் விண்வெளி காட்சியகம்

பிற்பகல் பெய்ஜிங் விலங்கியல் பூங்கா

இரவு சின்ஜியெகொவ்(XinJieKou) என்ற வணிகப் பாதை

7ம் நாள்

முற்பகல் சொர்க்கக் கோயில்(TianTan)

பிற்பகல் ஷிஷாஹெய்(ShiShaHai) காட்சிப் பிரதேசம்

இரவு ஷிஷாஹெய்(ShiShaHai) அருந்தகப் பாதை

 


1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040