விழுப்புரம் எஸ். சேகர் மார்ச் திங்கள் 28ஆம் நாள் சீனாவின் திபெத்திலுள்ள லட்சக்கணக்கான அடிமைகள் விடுதலை பெற்ற நினைவு நாளாகும் திபெத்தின் மக்கள் வாழ்க்கை லட்சியமும் பன்முகங்களிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
|
தார்வழி பி.முத்து நான் இன்று நமது இணையப்பக்கத்தில் சீனாவின் திபெத் அடிமைகள் விடுதலைபெற்ற 53வது ஆண்டு நிறைவு எனும் செய்திதகவலை இன்று படித்தேன்.
|
முனுகப்பட்டு பி.கண்னன் சேகர் கடந்த 53 ஆண்டுகளில், திபெத்தின்பொருளாதாரம் மற்றும் சமூக லட்சியம் வளர்ச்சியடைந்துள்ளது.
|
நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட்சிங் 53-ஆண்டுகளுக்கு முன் திபெத்தின் அடிமைகளுக்கு விடுதலை பெற்று தந்த சீனா அரசை பாராட்டாமல் அமெரிக்கா அரசு குறை கூறுவது கண்டிக்கத்தக்கதாகும்.
|
சிதம்பரம் P.பாலாஜிகணேஷ் ஆயர்களுக்காகவும்,விவசாயிகளுக்காவும் சிறப்பாகசெயல்பட்டு வரும் நடமாடும் மருத்துவ சேவைகள் பற்றியும் நிறையதகவல்களும்,திபெத் சுற்றாலா வளர்ச்சிக் குறித்தும் பல தகவல்கலை தெரிந்து கொண்டேன்.
|
|
|