ஊடக கருத்து இரு கூட்டத்தொடரில் சிறுப்பான்மைத் தேசிய இனங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்பு பற்றி இந்திய நிபுணரின் கருத்து ஷிச்சின்பீங் பேசுகையில், ஓரளவு வசதியான வாழ்க்கை பன்முகங்களிலும் நனவாக்கப்படுவதில், அனைத்து தேசிய இனங்களும் அடங்கும். 2020ஆம் ஆண்டுக்குள் வறிய மக்கள் முற்றிலும் வறுமையிலிருந்து விலகுவதை உத்தரவாதம் செய்ய வேண்டினால், சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசத்தின் வறுமை ஒழிப்புப் பிரச்சினையில் சீனா கவனம் செலுத்த வேண்டும்
| இந்திய ஊடகவியலாளர்:சீனாவின் வறுமை ஒழிப்பு திட்டம் அருஞ்செயல் வறுமை ஒழிப்பு பணியில் சீனா பெற்றுள்ள சாதனை, அனைத்து வளரும் நாடுகளுக்கும் பெரிய ஊக்கமாகும். தவிரவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பின் சீனாவின் ஊழல் ஒழிப்பு வலுவடைந்து வருகிறது. இத்துறையில் சீனா பெற்றுள்ள அனுபவங்கள், இந்தியா கற்றுக்கொள்ளத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டார்.
| சீனாவின் இரு கூட்டத்தொடர்களில் இந்திய செய்தி ஊடகங்களின் கவனம் டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டிடே, இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் முதலிய செய்தி ஊடகங்கள், இவ்வாண்டு சீனாவின் இராணுவ நிதி ஒதுக்கீட்டின் அதிகரிப்பு மீது அதிகமான கவனம் செலுத்தியுள்ளன. 2017ஆம் ஆண்டு சீனாவின் இராணுவ நிதி ஒதுக்கீடு 7 விழுக்காடாக அதிகரிக்கப்படும். இது, அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்த அந்நாட்டுத் தேசிய பாதுகாப்புச் செலவு அதிகரிப்பு 10 விழுக்காடு என்பதிலிருந்து, தெளிவாக மாறுபடுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
| தெற்காசிய நாடுகளுக்கு நன்மை கொண்டு வரும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை: இந்திய மூத்த ஊடகவியலாளர் சீனாவின் சர்வதேச வர்த்தக துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் அதேசமயம், நெடுகிலுள்ள நாடுகளின் வர்த்தக அதிகரிப்பைத் தூண்டும். குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் முதலான தெற்காசிய நாடுகளின் வர்த்தகம் அதிகரிக்கும்
| |
|
|
|
சிறப்பு கட்டுரை |