• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

பெய்ஜிங்கில் பன்னாடு தலைவர்களின் வட்ட மேசை கூட்டம்
தலைப்புச் செய்தி
அமைதி, செழுமை, திறப்பு, புதுமையாக்கம், நாகரிகம் ஆகியவை காணப்படும் பாதையாகவே உருவாக்க விருப்பம்
புதிய செய்திகள்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வெளிநாட்டுப் பயணம் துவங்கவுள்ளது
சீன-பாகிஸ்தான் முக்கிய எரியாற்றல் திட்டப்பணியின் முன்னேற்றம்
பெய்ஜிங்-பிராங்பர்ட் இடையே வான்வழி விரைவுப் போக்குவரத்துச் சேவை தொடக்கம்
கடல்வழி பட்டுப்பாதையின் அடிப்படை வசதி கட்டுமானம் பற்றிய உயர் நிலை ஆய்வுக் கூட்டம்
சீன-இலங்கை தலைமை அமைச்சர்கள் சந்திப்பு
ஷி ச்சின்பீங்- ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டம் நிறைவு
சீனத் தலைமையமைச்சர் மற்றும் ஐ.நா தலைமைச் செயலாளரின் சந்திப்பு
பேசும் படம்

சீன-அர்ஜென்டீன அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை

சீன-இலங்கை தலைமை அமைச்சர்கள் சந்திப்பு

சீனத் தலைமையமைச்சர் மற்றும் ஐ.நா தலைமைச் செயலாளரின் சந்திப்பு

ஷிச்சின்பிங்- ஆங் சான் சூ கி சந்திப்பு

சீன-பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர்கள் சந்திப்பு

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற மன்றக் கூட்டம்: விருந்தினர்களுக்கு சிறப்பு விருந்து

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் மன்றக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய சாங் காவ் லீ

ஆசிய அடிப்படைவசதி முதலீட்டு வங்கியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்வு

1000ஆவது சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டி பயணம்

துவக்க விழாவில் விருந்தினர்கள்

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற மன்றக் கூட்டம் துவக்கம்

சீன அரசுத் தலைவர்-பாகிஸ்தான் தலைமையமைச்சர் சந்திப்பு

இது சீனாவின் பெய்ஜிங்

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்திலிருந்து நேபாளம் பயனடையும்

தக்காளிகளின் உலகச் சுற்றுப் பயணம்

வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானம்
அறிவுப் போட்டி
"ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை" பற்றிய கேள்விகள்
1. "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை" என்றால் என்ன?
2. "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை" என்ற யோசனை எவ்வாறு முன்வைக்கப்பட்டது?
3. "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை" என்ற திட்டத்தின் ஒத்துழைப்பில் என்ன உட்படும்?
4. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கட்டியமைக்கும் கோட்பாடு என்றால் என்ன?
5. "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை" என்ற திட்டத்தின் சர்வதேசப் பொருளாதார இடைவழிகள் என்ன?
பட்டுப் பாதை பற்றிய ஒரு அறிவு போட்டி
நணபர்களே!வணக்கம். "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை"என்ற தலைப்பிலான சர்வதேச ஒத்துழைப்பு உச்சிமாநாடு மே 14ஆம் மற்றும் 15ஆம் ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சீன வானொலி நிலையம் உங்களுக்காக பட்டுப்பாதை பற்றிய ஒரு அறிவு போட்டியை நடத்துகிறது.
இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள்:
ஏப்ரல் 15ஆம் நாள் முதல், CRI Tamil முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும் "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை"பற்றிய கேள்விகளில் கவனம் செலுத்துங்கள்!கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் போட்டியில் கலந்து கொண்டு, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த நல்ல பரிசுகளைப் பெற்று மகிழுங்கள்!
கருத்துக்கள்
ஆசிய வளர்ச்சியில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் பங்கு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்மொழிந்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றி இந்தியப் பொருளியலாளர் திரு. வேணுகோபால் தன்னுடைய கருத்தைச் சீனவானொலித் தமிழ்ப் பிரிவிடம் பகிர்ந்து கொண்டார்.
முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் குவங்டொங் – சைலஸ் தங்கல்
சீனாவின் ஒவ்வொரு மாநிலமும் முக்கியத்துவம் என்றாலும், கடற்கரையோரம் அமைந்துள்ள குவங்டொங்கில் உள்ள குவங்சோ, பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பெரு நகரங்களின் பட்டியலில் இடம்பெறும் மிக முக்கியமான நகராகக் கருதப்படுகிறது.
இளைஞர்களுக்கு வேலை மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை
சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதைக் கட்டுமானமானது, பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தை திறந்து வைத்துள்ளது. பாகிஸ்தான் இளைஞர்கள் இதில் இருந்து பயன் பெறுவர்
சிறப்பு
2019ஆம் ஆண்டு 2ஆவது பி.ஆர்.எஃப் கூட்டம் நடைபெறும்
2018ஆம் ஆண்டு முதல் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி
1000ஆவது சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டி பயணம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040