14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் நிறைவு விழாவில் ஷிச்சின்பிங்கின் உரை

2023.03.13 10:00:25

சீனாவின் உச்ச அதிகாரம் கொண்ட 14ஆவதுசீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் மார்ச் 13ஆம் நாள் பெய்ஜிங்மக்கள் மாமண்டபத்தில் நிறைவுப் பெற்றது.