|
|
முக்கிய செய்தி செய்தி விளக்கம் வெற்றிகரமான பயணம் ஏபெக் தலைவர்கள் கூட்டத்தில் அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் கலந்து கொள்வது, பிரதேச ஒத்துழைப்பை ஆழமாக்குதல், சம நிலையிலான கூட்டு வெற்றி பெறக் கூடிய பல தரப்பு வர்த்தக கட்டமைப்பை உருவாக்குதல், ஏபெக் அமைப்பின் நீண்டகால வளர்ச்சி முதலியவற்றில் முக்கியமான ஆழமான செல்வாக்கை ஏற்படுத்துவது உறுதி.
| ஏபெக் அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவின் உரை ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் தொழில் மற்றும் வணிகத் துறை தலைவர்கள் உச்சிமாநாடு 12ம் நாள் முற்பகல் அமெரிக்காவின் ஹவாயில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
| |
ஏபெக் பற்றி |