• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
• இணக்கமான நகரங்கள் – இந்திய அரங்கு நாள்
மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்ற கருத்தில் சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெறும் உலகப் பொருட்காட்சியில் ஆகஸ்ட் 18ம் நாளாகிய இன்றைய சிறப்பு நிகழ்வு, இந்திய அரங்கு நாளாகும். பொருட்காட்சி நடைபெறும் 6 திங்கள் காலத்தில் நாள்தோறும் ஏதோ ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் அரங்குக்கு உரிய நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய சுதந்திர நாள் முடித்த கையோடு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் இந்திய அரங்கு நாளும் அனுசரிக்கப்படுகிறது.சீனப் பிரதிநிதிக்குழுவினரும், இந்திய பிரதிநிதிக்குழுவினரும் பங்கேறக, செய்தியாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கூடியிருக்க, வெளியே இந்திய கொடியை ஏற்றி முடித்து, பொருட்காட்சி மையத்தின் கூட்ட மண்டபத்தில் இந்திய அரங்கு நாளுக்கான சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

விடியோ
• துவக்கம்







• சென் ஜியன்னின் உரை







 

• ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் உரை







• கலை நிகழ்ச்சி







அறிவுப்போட்டி
• வினாக்கள்
• பொது அறிவுப் போட்டி: ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவை பார்வையிட ஹைபொவின் அழைப்பு
எழுந்து நிற்கின்ற தலைமுடியை கொண்ட எனக்கு வட்டமான விழிகள் உண்டு. பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்கள் ஒப்படைத்த 20 ஆயிரம் வடிவமைப்புப் படைப்புகளிலிருந்து தேர்நெடுக்கப்பட்டது என் உருவன். ஹைபௌ எனும் பெயர் இரண்டு சொற்களால் உருவாக்கப்படுகின்றது.
• பொது அறிவுப் போட்டி: சீன அரங்கு
சீன அரங்கு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்காவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சீனத் தேசிய காட்சியகம், சீனப் பிரதேச காட்சியகம், ஹாங்காங், மக்கெள மற்றும் தைவான் காட்சியகம் இடம்பெறுகின்றன.
• பொது அறிவுப்போட்டி: ஹைபௌவுடன் ஷாங்காயில் பயணம் மேற்கொள்வது
புகழ்பெற்ற ஹுவாங் பூ ஆற்றின் கரை நாம் முதலில் சென்று பார்க்கும் இடமாகும். ஷாங்காய் மாநகரின் தாய் ஆறு—ஹுவாங் பூ ஆற்றின் மேற்கு கரையில், சுமார் 1.5 சதுர கிலோமீட்டர் பரப்புடைய பகுதி உள்ளது.
• பொது அறிவுப்போட்டி: இந்திய அரங்கு
இந்திய அரங்கு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மண்டலத்தின் ஏ பகுதியில் அமைந்துள்ளது. நான்காயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடைய இவ்வரங்கு, தனிச்சிறப்பு மிக்கது. அதன் 37 மீட்டர் அளவுடைய அரைவட்ட பெரிய ரக மத்திய கூரை, சிவப்பு நிறத்தில் உள்ளது.
உங்கள் கருத்து
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, நேயர்களிடையில் சீன மொழி கல்வியை பரவலாக்கும் பொருட்டு, ஜுன் 3 முதல் 25ம் நாள் வரை உலகப் பொருட்காட்சிக்கு வாழ்த்துக்கள் என்ற நடவடிக்கையை சீன வானொலி நிலையம் நடத்துகிறது. நீங்கள் அனுப்புகின்ற படைப்புகள் நமது இணையதளத்தில் வெளியிடப்படும்.
செய்தி விளக்கம்
• நிறைவுற்ற ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் உச்சி கருத்தரங்கு
சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் உரை நிகழ்த்துகையில், நடப்பு உலகப் பொருட்காட்சி, உலகப் பொருட்காட்சியின் வரலாற்றில் ஒளிமயமான பக்கத்தை தீட்டியதாக தெரிவித்தார்.
• இணக்கமான நகரமும், உகந்த வாழ்க்கையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு
2010ஆம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் 6வது சிறப்பு கருத்தரங்கு 6ம் நாள் முற்பகல் Zhe Jiang மாநிலத்தின் Hang Zhou நகரில் துவங்கியது. "இணக்கமான நகரமும், உகந்த வாழ்க்கையும்" என்பது இக்கருத்தரங்கின் தலைப்பாகும்.
மேலும்>>
முக்கிய செய்தி
• இந்தியத் தேசிய அரங்கு நாள்
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் இந்தியத் தேசிய அரங்கு நாள், 18ம் நாளாக இன்று துவங்கியது.ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில், இந்தியாவின் தனிச்சிற்பபுடைய நாகரிகமும் தலைசிறந்த எண்ணங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன.
• சீனாவின் கரி குறைந்த நகரம்
கடந்த சில ஆண்டுகளில் கரி குறைந்த நகரங்களைச் சீனா ஆக்கப்பூர்வமாக கட்டியமைத்து, சுற்றுச்சூழல் மாசுப்பாட்டைத் தொடர்ந்து குறைத்தோடு, பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ள விரும்புகிறது என்று சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்த்திருத்த ஆணையத்தின் துணை தலைவரும் தேசிய எரியாற்றல் ஆணையத்தின் தலைவருமான சாங் கோ பாவ் 3ம் நாள் நன் ஜிங் நகரில் தெரிவித்தார்.

ஷாங்காய் உலகப்பொருட்காட்சி நிறைவடைந்தது
செய்திகள்
• ஷாங்காய் உலகப்பொருட்காட்சிக்கான தலையங்கம்
• ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் நிறைவு விழா
• ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் உச்சி கருத்தரங்கு
• ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் உலகின் கவனம்
• ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சுற்றுலா
• உலகப் பொருட்காட்சியில் சுற்றுலா பயன்
• உலகப் பொருட்காட்சியை பார்வையிட்ட 7கோடி பயணிகள்
• உலகப் பொருட்காட்சியின் உச்சி மாநாடு
• சிறந்த கலை நிகழ்ச்சி வாரம்
• உலகப் பொருட்காட்சி: ஒரு நாளில் 10லட்சம் பயணிகள்
• சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் புதிய பதிவு
• உலகப் பொருட்காட்சியிலான ஆறு கோடி பயணிகள்
• பான் கீ முன்னின் எதிர்பார்ப்பு
• ஒரு நாளில் 6லட்சம் பயணிகள்
• வங்காள தேச நாள் அரங்கு
• தூதாண்மையில் உலகப் பொருட்காட்சியின் வெற்றி
• துருக்கி தேசிய அரங்கில் பரிசு பெற்ற பார்வையாளர்
• ஹெய்நான் வாரம் தொடக்கம்
• உலகப் பொருட்காட்சியின் தொண்டர்கள்
மேலும்>>
ஷாங்காய்யில்

• இந்திய அரங்கின் வடிவமைப்பாளருடன்

• இந்திய பொருட்களை வாங்குகின்ற சீனவர்கள்

• இந்திய உணவுக் கடையின் வணிகருக்கான பேட்டி

• விற்பனை செய்யப்படுகின்ற இந்திய பொருட்கள்
மேலும்>>
சின்னம்

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சின்னம்
ஹய் பாவ்

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் மங்கல சின்னம் haibao
நிழற்படங்கள்

கலை நிகழ்ச்சி

கலை நிகழ்ச்சி

கலை நிகழ்ச்சி

கொடி ஒப்படைப்பு விழா

வாங் ச்சி சாங்

நிகழ்ச்சி தொகுப்பாளர்

நிறைவு விழாவில்

சீன தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ்

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் நிறைவு விழாவில்
மேலும்>>
துவக்க விழா
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040