• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

நிலைத்தன்மையான சுற்றுப்புற சூழலுக்குப் பிரதேச நாடுகளின் கூட்டு முயற்சி தேவை
புதிய செய்திகள்
  • லியங்ஹுய் கூட்டத் தொடர்கள் நிறைவு
  • 2016-ஆம் ஆண்டில் சீனாவின் ஊழல் ஒழிப்புப் பணி
  • ஷீ ச்சின்பிங்:புத்தாக்கம் மூலம் சீனப் படையின் ஆக்கப்பணியை முன்னேற்ற வேண்டும்
  • சீனத் தேசிய மக்கள் பேரவை ஆண்டுக் கூட்டத் தொடரின் 3ஆவது முழு அமர்வு
  • பரிசீலனை செய்யப்பட்ட அறக்கொடை சட்ட வரைவு
  • சீனாவில் புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்கும்
  • சீனாவின் வங்கித் துறை சீராக உள்ளது
  • சிங்காய் பிரதிநிதிக் குழுக் கூட்டத்தில் - ஷிச்சின்பீங் பங்கேற்பு
  • அறக்கொடை சட்ட வரைவு பற்றிய விவரிப்பு
  • விண்வெளி நிலையம்:விண்வெளியில் சீனாவின் ஆய்வுக் கூடம்
  • சீனாவில் விண்வெளி நிலையம் கட்டியமைக்கப்படும்
  • 145கோடி மக்கள் தொகையடையும் சீனா
  • பேசும் படம்

    சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2016ஆம் ஆண்டு கூட்டத் தொடர் நிறைவு

    சீனத் தேசிய மக்கள் பேரவை ஆண்டுக் கூட்டத் தொடரின் 3ஆவது முழு அமர்வு

    சீனாவின் புதிய நிதிக் கொள்கை

    புதிய காலக் கட்டத்தில் புகை மூட்டப் பிரச்சினை

    பட விளக்கம்: அரசு பணியறிக்கை

    புதிய கோணத்திலிருந்து ஜி-20 உச்சி மாநாட்டில் முன்னேற்றம் அடைய:சீன வெளியுறவு அமைச்சர் விருப்பம்

    அடுத்த ஐந்தாண்டுகளில் சீன விவசாயிகளின் வருமானம் ஒரு மடங்கு அதிகரிக்கும்

    ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணி விரைவாக வளரும்
    காணொளி

    வெளிநாட்டவர்களின் பார்வையில் 'கூட்டத் தொடர்கள்'
    சிறப்பு

    'லியங்ஹுய் நேரம்'
    செய்தி விளக்கம்
  • ச்சியாங் சூ மாநிலத்தின் உயிரின வாழ்க்கை சூழல் ஆக்கப்பணி

  • உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பில், மூலவளத்தின் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற நாட்டின் அடிப்படை கொள்கையில் ஊன்றி நின்று, பசுமையான வளர்ச்சி முறை மற்றும் வாழ்க்கை முறையை உருவாக்கப் பாடுபட வேண்டும்.
  • வறுமை ஒழிப்புப் பணி பற்றி சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு தேசிய கமிட்டி உறுப்பினர்கள் வழங்கிய முன்மொழிவுகள்

  • 2020ஆம் ஆண்டு சீரான வாழ்க்கை வசதி படைத்த நாடாக சீனா மாற வேண்டும் என்றும், தற்போதைய வரையறையின்படி நாட்டின் முழுவதிலுமுள்ள 7 கோடி வறிய மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்றும் சீனாவின் 13ஆவது ஐந்தாண்டு திட்ட வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்புப் பணி பற்றி சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு தேசிய கமிட்டி உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வமாக விவாதித்து அதிக முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.
  • ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டம்

  • சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 5ஆம் நாள் வழங்கிய அரசுப் பணியறிக்கையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியை பயன்தரும் முறையில் முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
  • தனிச்சிறப்புமிக்க சீன வெளியுறவுப் பணிகளுக்கு பாராட்டுக் கருத்துக்கள்

  • ஒரு மிக சமமற்ற உலகத்தில், சமநிலையை பேணிக்காக்கும் ஆற்றலாக சீனா மாறுகிறது. இவ்வாண்டு நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் சீனாவின் பங்களிப்பு மேலும் தெளிவாகக் காணப்படும் என்று பிரான்ஸ் செனெட் அவையின் வெளியுறவுத்துறைக் குழுத் தலைவர் ஜான் பியேர் ராஃப்பரின் தெரிவித்தார்.
  • சீன வெளியுறவு அமைச்சரின் செய்தியாளர் கூட்டம்

  • 12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் 8ஆம் நாள் முற்பகல் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. 2 மணி நேரம் நீடித்த செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
    ஊடகக் கருத்து
  • தெற்காசிய நாடுகளுக்கு நன்மை கொண்டு வரும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை: இந்திய மூத்த ஊடகவியலாளர்

  • சீனாவின் சர்வதேச வர்த்தக துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் அதேசமயம், நெடுகிலுள்ள நாடுகளின் வர்த்தக அதிகரிப்பைத் தூண்டும். குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் முதலான தெற்காசிய நாடுகளின் வர்த்தகம் அதிகரிக்கும்
  • சீனாவின் புதிய ஆட்சிக் கண்ணோட்டம்:பாகிஸ்தான் நிபுணர்

  • 13ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில், உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரிப்பு, வறுமை ஒழிப்பு, ராணுவச் செலவு குறைவு ஆகிய அம்சங்கள் முக்கியமானது. மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம், சீனா மற்றும் அதன் அண்டை நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை ஆற்றும். அதுமட்டுமல்லமால், உலகின் பிற நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் நன்மை ஏற்படுத்தப்படும்
  • மதிப்புக் கூட்டு வரிக்கான முன்னேறிய அமைப்புமுறையை உருவாக்கும் சீனா: இந்திய செய்தி ஊடகம்

  • வரி வசூலிப்பின் பயனை உயர்த்தும் வகையிலும், வரி சுமையை குறைக்கும் வகையிலும், வணிக வரிக்குப் பதிலாக மதிப்புக் கூட்டு வரி வசூலிக்கும் கொள்கையை சீனா இவ்வாண்டு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் பணியறிக்கையில் அறிவித்தார்
  • சீனச் சீர்திருத்தத்தில் இந்திய ஊடகங்களின் கவனம்

  • சீனாவின் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையில், பொருளாதாரச் சீர்திருத்தத் துறையில் சீனாவிடம் கற்றுக்கொண்டு, இந்தியா தனது தயாரிப்புத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவிதுள்ளது
    நேயர் கடிதம்
  • ஆர் ஜெயஸ்ரீ வழங்கிய கருத்து

  • செய்திகளில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மா நாட்டின் 12 வது தேசிய கமிட்டியின் நான்காவது கூட்டத்தொடர் 14ஆம் நாள் பிற்பகல் மக்கள் மா மண்டபத்தில் இனிதே நிறைவேறியதைக்கூறக்கேட்டேன்.
  • எஸ்.பாண்டியராஜனின் கருத்து

  • இணையத்தில் அரசுப்பணி அறிக்கை பட விளக்கம்பார்த்தேன்.சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
  • எஸ்.செல்வத்தின் கருத்து

  • தற்போது, சீனாவின் முக்கியக் கூட்டத் தொடர்கள் தொடங்கியுள்ளன.
  • எஸ்.செல்வத்தின் கருத்து

  • சீனத் தலைமை அமைச்சர் லீ க்கேசாங் அவர்கள் வழங்கிய அரசுப் பணி அறிக்கையின் விவரங்களை சீன வானொலி மற்றும் அதன் இணையம் வாயிலாக அறிந்து கொண்டேன்.
  • சுப்ரமணியனின் கருத்து

  • சீன தேசிய மக்கள் பேரவையின் - சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு - லியங்ஹுய் காணொளி பற்றிய இது சீன வானொலியத்தின் மற்றும் ஒரு பரிணாம வளர்ச்சியினை காட்டுகிறது.
  • ப.கண்ணன்சேகரின் கருத்து

  • சீன தேசீய மக்கள் பேரவை, சீன அரசியல் கலந்தாலோசனை மாநாடு கூட்டத்தொடர்நடைப்பெற்று வருவதை நான் கவனித்து வருகிறேன்.
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China. 100040